தூத்துக்குடியில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் மேயர் சிறப்புரை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

தூத்துக்குடியில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் மேயர் சிறப்புரை.

தூத்துக்குடியில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் மேயர் சிறப்புரையாற்றினார்

பிப்.23- தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சிதம்பரம் நகர் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

இதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் 
மாநகர செயலாளர் எஸ் ஆர் ஆனந்தசேகரன் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad