தூத்துக்குடியில் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மேயர் மடிக்கணினி வழங்கல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

தூத்துக்குடியில் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மேயர் மடிக்கணினி வழங்கல்.

தூத்துக்குடியில் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மேயர் மடிக்கணினி வழங்கினார் 

பிப்.24- தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் "உலகம் உங்கள் கையில்" என்ற திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் தூத்துக்குடி மாவட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சில் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர்கள், மற்றும் பகுதி கழக செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad