அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணையின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பி சண்முகநாதன் ஆலோசனயின்படி ஆழ்வார்திருநகரி நகர கழகம் சார்பில் நகரக் கழகச் செயலாளர் எஸ்.செந்தில் ராஜகுமார்Bsc தலைமையில், புரட்சி த் தலைவி ஜெ. ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது நகர கழக அவைத் தலைவர், எம் ஜி ஆர் பக்தன் இராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னிலையில் செயலாளர் S செந்தில் ராஜகுமார் Bsc இனிப்பு வழங்கினார்.
கேடிசி பெரியசாமி, அம்மா பேரவை செயலாளர் சிவசுப்பிரமணியன், நகரத் துணைச் செயலாளர் விஸ்வநாதன், இளைஞரணி செயலாளர் லட்சுமணன், ஆறுமுகம், பரமசிவன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் மரிய அடைக்கலம், சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்புராஜ், விவசாய பிரிவு செயலாளர் ஆனந்த பூபதி, ஆனந்தவெங்கடாச்சாரி, ரத்தினபுரிகோபால், வேல்முருகன், டிராக்டர் கோபால், பாஸ்கர், மாரியப்பன், மகளிர் அணி செயலாளர் அமுதா, மாரியம்மாள், முகமது மாஜிதா, முருகேசன், லட்சுமணன், வேட்டை பெருமாள், பொன்ராதாகிருஷ்ணன், கண்ணன், இசக்கி, வள்ளிநாயகம், டி மஹா, ஆறுமுகம், தணிகாசலம், ஈஸ்வரன், சங்கர், மாரிமுத்து, மாரியப்பன், சங்கர், எஸ்எம்எஸ் சுந்தர், சண்முகவேலு, ராமச்சந்திரன் மாரியப்பன் ராமன் மணிகண்டராஜா முஜிபுர் ரகுமான் ஜவ்பர்சாதிக் ஷேக் அலி லட்சுமணன் சாமி சடகோபன் அந்தோனி மஹாராஜன் உட்பட திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக