ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் காசு, பணம், துட்டு, மணி, மணி மகளிர் உரிமைத் தொகையால் மகிழ்ச்சி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் காசு, பணம், துட்டு, மணி, மணி மகளிர் உரிமைத் தொகையால் மகிழ்ச்சி !

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 
காசு, பணம், துட்டு, மணி, மணி  மகளிர் உரிமைத் தொகையால் மகிழ்ச்சி !
வாலாஜா , பிப் 17 -
            ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை சென்னை பெங்களூர் சாலை யில் அமைந்துள்ள இந்தியன் வங்கியில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை பணம் எடுக்க காலை முதலே வருகை தந்த முதியோர்கள் மற்றும் தாய் மார்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த னர் காலை முதலே வங்கியில் குவிந்த தாய்மார்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13-ஆம் வெள்ளிக் கிழமை அன்று மகளிர் உரிமைத் தொகை யான 5,000 ரூபாய் மகளிர் வங்கி கணக் கில் செலுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த பபணத்தை எடுக்க சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களில் விடு முறை என்பதால் செவ்வாய்க் கிழமை யான இன்று வாலாஜாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங் கள் மற்றும் நகர் பகுதிகளில் இருந்து பெரும்பாலான மகளிர்கள் மற்றும் தாய் மார்கள், முதியோர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் காலை முதலே வங்கியில் பணம் எடுக்க திரண்டனர் .
ரூ.5,000-ஐ கையில் காண்பித்த படி மகிழ்ச்சி வங்கி உள்ள பணியாளர்களை கொண்டு வெளியில் இருவரும் அமர்ந்த படி பணம் பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் நீண்ட வரிசையில் காத்தி ருந்த முதியோர்கள் மற்றும் தாய்மார் களிடம் ஆதார் அட்டை உள்ளிட்டவை காண்பித்து அதன் மூலமாக பதிவிறக்கம் செய்து அடுத்த நொடியே அனைவரும் பணத்தை பெற்று 5,000 ரூபாயை கையில் காண்பித்தபடி மகிழ்ச்சியுடன் சென்றனர் 

ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad