கொட்டும் மழையில் பாஜக தெருமுனைப் பிரச்சார கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 பிப்ரவரி, 2026

கொட்டும் மழையில் பாஜக தெருமுனைப் பிரச்சார கூட்டம்.

கொட்டும் மழையில் தெருமுனைப் பிரச்சார கூட்டம்.

பாரதிய ஜனதாவின் சக்தி கேந்திர சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏரல் அருகே உள்ள கணபதி சமுத்திரத்தில் சக்தி கேந்திர பொறுப்பாளர் அலங்காரம் தலைமையில்

விவசாய அணி ஒன்றிய தலைவர் செந்தில்குமார் முன்னிலையில் கிளை தலைவர் ஆனந்த்வேல்பாண்டி ஏற்பாட்டில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினர்களாக விவேகம் ரமேஷ் மாநில செயற்குழு உறுப்பினர் .செல்வ சங்கர் ஏரல் மண்டல தலைவர் மற்றும் நிர்வாகிகள் சக்திவேல் மந்திரபிரகாஷ் இசக்கிமுத்து கண்ணன் மற்றும் ரத்தினகுமார் ராஜ்குமார் முருகன் மகளிர்அணி சார்பாக வெள்ளைத்தாய் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் அதிமுக. மற்றும் அமமுக .நிர்வாகிகள் பலர்கொட்டும் மழையில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad