வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் !
குடியாத்தம் ,பிப் 27 -
       வேலூர் மாவட்டம குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது  நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் ஜெகன் தலைமை  தாங்கினார்  இதில் மாவட்ட தலைவர் தசரதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில்  அக் கட்சி யை சேர்ந்த  சுகுமார் ஸ்ரீகாந்த்  மஞ்சு நாதன் அதிமுக சார்பாக வி இ கருணா.
ஜெயமணி பாபு இ டி பாஸ்கர் உள்ளிட்ட  ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொணடனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad