விடுதலை சிறுத்தை கட்சி யின் சார்பாக மறைந்த கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்ல கண்ணு பாவரசு ஆகியோருக்கு இரங்கல் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

விடுதலை சிறுத்தை கட்சி யின் சார்பாக மறைந்த கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்ல கண்ணு பாவரசு ஆகியோருக்கு இரங்கல் கூட்டம் !

 விடுதலை சிறுத்தை கட்சி யின் சார்பாக மறைந்த கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்ல கண்ணு பாவரசு ஆகியோருக்கு இரங்கல் கூட்டம்  !
குடியாத்தம் ,பிப் 27  -
 வேலூர் மாவட்டம் குடியாத்தம் விடுதலை சிறுத்தை   கட்சியின் சார்பாக மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்ல கண்ணு விடுதலைக் சிறுத்தை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாவரசு 
ஆகியோருக்கு புதிய பஸ் நிலையம் அருகில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது 
கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமை தாங்கினார் இரங்கல் கூட்டத் தில் வேதாச்சலம் விடுதலை செழியன் ஜெய் சிவகுமார் சரவணன் பிரவீன் உள்ளிட்ட நிர்வாகிகள். இரங்கல் கூட்டத்தில்  பங்கேற்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் மு கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad