காட்பாடி சட்டமன்றத் தொகுதி தமிழ்நாடு தலை குனியாது மாபெரும் பொதுக்கூட்டம் !
காட்பாடி , பிப் 26 -
வேலூர் மாவட்டம் காட்பாடி ஆரி முத்து மோட்டூர் ஊராட்சியில் இன்று மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் காட் பாடி சட்டமன்றத் தொகுதி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய சார்பில் தமிழ்நாடுதலை குனியாது மாபெரும் கூட்டம் நடை பெற் றது இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ் தணிகாசலம் தலைமை தாங்கினார் காட்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் சரவணன் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எம் எஸ் ராஜா ஒன்றிய அவை தலைவர் கே எஸ் கார்த்திகேயன் ஒன்றிய துணைச் செயலாளர் காந்திமதி பத்மநாபன் ஒன்றிய துணைச் செயலா ளர் கே பஞ்சநாதன் ஊராட்சி மன்ற தலைவர் ஜி சண்முகம் மாவட்ட பிரதிநிதி மோகன் எம் பட்டாபிராம் எட்டி குப்பம் எஸ். முருகேசன் ஆர். அம்ரேஷ் ஆர் மாதவன் ஆர் பிரகாசம் கே செல்வம் தமிழரசி வெங்கடேசன் கே பாலசுப்ரமணியன் ராதாகிருஷ்ணன் செல்வராஜ் எஸ் நாகராஜ் டில்லி ராணி பரஞ்சோதி தனலட்சுமி பழனி இளம் பூபதி காந்திமதி சேட்டு சாந்தி வீராசாமி வி நந்திவர்மன் பிரபு பிடி பெருமாள் இலக்கிய சந்துரு எஸ் ஞானவேல் ஸ்டாலின் தயாநிதி ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கோ தண்டன் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் பத்மநாபன் ஊராட்சி மன்ற தலைவர் பி பி கோவிந்தராஜ் ஊராட்சி மன்ற தலை வர் சரஸ்வதி தேவராஜ் ஊராட்சி மன்ற தலைவர் எம் ரஞ்சித் என்கிற பார்த்திபன் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். செல்வம் மைதிலி கார்த்திக் ஆர் ராஜேஷ் கண்ணா வி பூபாலன் கீ சேகர் எம். சிவகுமார் பி. பார்த்திபன் அம்பிகா மூர்த்தி எஸ். சரவணன் எஸ் பிரியா. ஆர். மஞ்சுளா ஆர் ரோஜா இவர்கள் முன்னிலையில் வகித் தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப் பாளர்களாக டாக்டர் கலாநிதி வீராசாமி மாநில அயலக அணி தலைவர் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டி எம் கதிர் ஆனந்த் டாக்டர் எஸ் ஜெகத்ரட்சகன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் துரை சிங்காரம் புரவலர் மாவட்ட பொருளாளர் சிஇன் நரசிம்மன் வி தயாநிதி பொதுக்குழு உறுப்பினர் காட்பாடி வடக்கு பகுதி கழக செயலாளர் ஜி வன்னியராஜா காட்பாடி தெற்கு பகுதி செயலாளர் துணை மேயர் எம் சுனில் குமார் காட்பாடி ஒன்றிய பெருந்தலைவர் வி வேல்முருகன் கே நேரு திருவலம் கென்னடி சேர்க்காடு பிரம்மபுரம் பழனி டி கே புரம் எம் சாந்தகுமார் சாமுண்டீஸ்வரி திருவலம் பேரூராட்சி தலைவர் கோரந் தாங்கல் குமார் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிட்டா சரவணன் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அமைப்பு சாரா அமைப்பாளர் கே புவனேஷ் குமார் பேரவை அமைப்பாளர் வி. கிருபாகரன் மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் பி பிரசாந்த் இளைஞரணி அமைப்பாளர்கள் சி எழில் தலைமை கழக பேச்சாளர் கே என் கண்ணன் மாநகர துணை செயலா ளர் ஒய் தேவநேசன் மாமன்ற உறுப்பினர் கள் கே அன்பு பி. லோக நாதன் ஜி ரவிக் குமார் எம் சித்ரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பேசுகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு அணைகள் மற்றும் தொழிற்சாலைகள் நிழற்குடங் கள் வளர்ச்சி திட்ட பணிகள் செய்தது பற்றியும் பொதுச் செயலாளர் துரை முருகன் காட்பாடி தொகுதிக்கு அயராது உழைத்து பாடுபட்டவர் என்றும் அவர் செய்த திராவிட பணிகளை குறித்து பேசினார் மற்றும் இந்நிகழ்ச்சி யில் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக அமைப்பாளர்கள் ஆரிமுத்து மோட்டூர் ஊராட்சி சுற்றியுள்ள வண்டர்தாங்கல் கரசமங்கலம் மெட்டுக் குளம் ஆரிமுத்து மோட்டூர் குகையநல்லூர் செம்பவராய நெல்லூர் ஏரந்தாங்கல் 66 புத்தூர் சேர்க் காடு கண்டிப்பேடு புதூர் மதுர லட்சுமி புரம் அம்முண்டி ஊராட்சி குப்பத்தா மோட்டூர் ஊராட்சி அரும்பருத்தி பிரம் மபுரம் சேகர் ஊராட்சி காரணப்பட்டு ஊராட்சி சேவூர் ஊராட்சி டீ கே புரம் ஊராட்சி பொதுமக்கள் ஆயிரத் திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண் டனர் நிகழ்ச்சியின் முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி கமலநாதன் நன்றி உரை வழங்கினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக