தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்த திமுக மற்றும்கூட்டணி கட்சியினர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 பிப்ரவரி, 2026

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்த திமுக மற்றும்கூட்டணி கட்சியினர் !

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை  அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் !
திருப்பத்தூர் , பிப் 26 -
          திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனியாது மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜனுக்கு திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, கலைஞர், பெருந்தலைவர் காமராஜர், அம்பேத்கர் சிலை உள்ளிட்ட தலைவர்க ளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கட்சியின் முத்த நிர்வாகியான NS இளங்கோவன் வீட்டி ற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று பேசினார். உடன் இந்த நிகழ்ச்சியின் போது ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர் தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்மி, மாவட்டத் துணைச் செயலாளர் டி கே மோகன். திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் சங்கீதா. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன் மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் டி ரகுநாத். கந்திலி ஒன்றிய செயலாளர். குணசேகரன். முருகேசன். மோகன்ராஜ். கந்திலி ஒன்றிய குழு தலைவர்  திருமுரு கன் ஒன்றிய குழு துணை தலைவர். மோகன் குமார். கந்திலி ஒன்றியதுணைச் செயலாளர் சீனிவாசன். நகர இளைஞ ரணி அமைப்பாளர் டி எஸ் மாதேஸ்வரன். நகர திமுக. பெருமாள். ராஜ்குமார். பிரதீஸ்வரன். நகர மாணவரணி. தினா. நகர மாணவரணி துணை அமைப்பாளர். விஜி. வீரா.கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad