குடியாத்தத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் மஹா சிவராத்திரி மயான கொள்ளை உற்சவம் !
குடியாத்தம் ,பிப் 16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழை யாத்தம் பஜார் பகுதியில் அமைந்துள்ள. ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய த்தில் இன்று மயான கொள்ளை நடை பெற்றது இதில் கடந்த .1ம். தேதி அம்மனு க்கு காப்பு கட்டுதல் 15.ம் தேதி மஹா சிவ ராத்திரி பூஜை.16. அம்மனுக்கு மயான கொள்ளை வெகு சிறப்பாகநடைபெற்றது
இதில் அம்மன் ஆலயத்தில் . அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடை பெற்ற அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக . மேலாத்தூர் பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு வந்தடைந்தது
இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு உப்பு மிளகாய் அளித்து நேர்த்தி கடனை செய்தார்கள் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிகளை ஆலய தர்மகர்த்தா ஜிகே முனுசாமி நாடார் ஜி கே வீரராகவன் நாட்டார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக