குடியாத்தம் காவல் நிலையத்திலிருந்து போக்சோ குற்றவாளி தப்பி ஓட்டம் !
குடியாத்தம் ,பிப் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம். தங்கம் நகர் பகுதியை சேர்ந்த. கமலேஷ் த/பெ. பிரகாஷ் வயது 23 கட்டிட தொழிலாளர் இவர் காதலித்து சுபாஷினி (வயது 19)(பெயர் மாற்றம் செய்யப்பட்டவர்.)5 மாதம். கர்ப்பிணி மனைவி உள்ளார் இவர் (14 வயது) இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சம்பந்தமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது
இதனால் நேற்று இரவு கமலேஷ் என்பவ ரை கைது செய்து. காவல் நிலையத்தி ற்கு அழைத்து வந்தனர் இரவு சுமார் 9.30
மணியளவில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நிலையில் காவல் நிலையத் திலிருந்து தப்பி ஓடிவிட்டார் இது சம்பந்த மாக தப்பி ஓடியவரை தனிப்படையை அமைத்து தேடி வருகிறார்கள் இதனால் குடியாத்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக