குடியாத்தம். 2026 சட்டமன்றத் தொகுதி
(தனி ), தேர்தல் சம்பந்தமாக ஆலோச னைக் கூட்டம் !
குடியாத்தம் ,மார்ச் 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்ட மன்றத் ( தனி ) தொகுதி 2026 தேர்தல் சம்பந்தமாக இன்று காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியரு மான செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார் உதவி தேர்தல் அலுவலரும் வட்டாட்சியர் சந்தோஷ் வரவேற்றார்
இக்கூட்டத்தில் தேர்தல் மேற்பார்வையா ளர் Mr Mir Tariq.Ali.I.A.S கலந்து கொண்டு தேர்தல் சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கினார் இதில் உறுதி மொழி பத்தி ரத்தில் அனைத்து காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். வேட்பாளர் பிற சட்டமன்ற தொகுதி வாக்காளராக இருக் கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாக்குப் பதிவு . அலுவலரிடம் ( ERO.) சான்று பெற வேண்டும் S C /ST பிரிவை சார்ந்தவராக இருப்பின் . வட்டாட்சியரிடம் சான்று பெற வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினார்பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் ராஜ்குமார் துணை காவல் கண்காணிப் பாளர் சுரேஷ் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் ரேவதி தேவி அதிமுக நகர செயலாளர் ஜே கே என் பழனி
திமுக நகர செயலாளர் எஸ் சௌந்தர் ராஜன் புதிய நீதி கட்சி நகர செயலாளர் ரமேஷ் பிஜேபி ஸ்ரீகாந்த் பாமக குமார் கம்யூனிஸ்ட் கட்சி சாமிநாதன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக