சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப் பதற்கு சிறப்புச் சட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 மார்ச், 2026

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப் பதற்கு சிறப்புச் சட்டம் !

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப் பதற்கு சிறப்புச் சட்டம் !
குடியாத்தம் ,மார்ச் 17  -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் கே. என்.பாஷா ஆணையத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார் பில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப் பேர வை உறுப்பினர் அமுலு விஜயன் அவர் களிடம் ததீஒமு மாநில துணைத் தலை வரும், வேலூர்- திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தோழர் வே. குபேந்திரன் அவர்கள் வழங்கினார்கள் மாவட்ட தலைவர் பி. காத்வராயன் மாவட்ட துணை தலைவர் கே. சாமிநாதன் மாவட்ட குழு உறுப்பினர் பி. குணசேகரன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் போர்ணாம் பட்டு, குடியாத்தம் தெற்கு தாலுகா செயலாளர் சி.சரவணன், குடியாத்தம் தாலுகா செயலாளர் எஸ். சிலம்பரசன்  ஆகியோர் உடன் இருந்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad