வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வார சந்தை 3.வது. முறையாக ஏலம் ஒத்திவைப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 மார்ச், 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வார சந்தை 3.வது. முறையாக ஏலம் ஒத்திவைப்பு !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வார சந்தை 3.வது. முறையாக ஏலம் ஒத்திவைப்பு !
குடியாத்தம் ,மார்ச் 6 -
      வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த 
பரதராமி வார சந்தையில் . சுங்கம் வசூல் செய்ய 2026 . 2027 ஆண்டிற்கான பொது 
3.வது. முறையாக  இன்று நடைபெற்றது
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தி யமூர்த்தி மற்றும் வின்சென்ட் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது 
இதில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலை வர் அருன் முரளி பரதராபி ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு மற்றும் வியா பாரிகள் பொதுமக்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர் வார சந்தை சுங்கம் வசூல் செய்ய. வைப்பு தொகையான ரூபாய் 5.000 பணத்தை 19 நபர்கள் வைப்புத் தொகை செலுத்தினார்கள்இந்நிலையில் அரசு  நிர்ணயம் செய்த தொகையை ஏற்றுக் கொள்ளாத நிலையில்.3.வது. முறையாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டது
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏலம்  நடைபெறுவதால் . அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad