தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாள் விழா திருப்பத்தூர் நகர கழகம் சார்பாக சிறப்பாக கொண்டாடம் !
திருப்பத்தூர் , மார்ச் 2 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடிய நகர திமுகவினர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகாமையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணி வித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினார்கள் இதில் நகரத் துணைச் செயலாளர் செல்வம்.நகரை இளைஞர் அணி அமைப்பாளர் டி எஸ் மாதேஸ்வரன் நகர திமுக. பெருமாள். பிர்தீஸ்வரன். ராஜ்குமார். நகர மன்ற உறுப்பினர் சுகுணா ரமேஷ் நகர மாணவரணி அமைப்பாளர் தின நகரத் தொண்டர் அணி அமைப்பாளர் சக்தி ஓட்டுநர் சங்க அமைப்பாளர்கள் சங்கர் முருகன்.திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர் கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தமிழக முதல்வர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து சிறப்பாக கொண்டாடிய திருப்பத்தூர் நகர திமுக நிர்வாகிகள் பிறந்தநாள் நல்வாழ்த்து க்கள் தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக