தமிழ்நாடு அரசு குடியாத்தம் நகராட்சி புதிய ஆணையாளராக பொறுப் பேற்ற வர்க்கு பாராட்டு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 மார்ச், 2026

தமிழ்நாடு அரசு குடியாத்தம் நகராட்சி புதிய ஆணையாளராக பொறுப் பேற்ற வர்க்கு பாராட்டு !

தமிழ்நாடு அரசு குடியாத்தம் நகராட்சி புதிய ஆணையாளராக பொறுப் பேற்ற வர்க்கு பாராட்டு !
குடியாத்தம் ,மார்ச் 18 -
  வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி ஆனையாளராக பொறுப்பு எற்றுக் கொண்ட  கே.எம்.தனலட்சுமி அவர்களை வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தி யாளர் மற்றும் குறை தீர்வுகுழு உறுப்பி னர் மற்றும் முப்பெரும் உழவர் பெருந் தலைவர் விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் மாநில செயற் குழு உறுப்பினர் சரகுப்பம்  மு.சேகர் அவர்கள் தலைமையில் 18/03/2026 இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் உடன் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொண்டோம். கோப்பும் பட்டி மோ. பழனி வேலன் சமூக சேவகர் இயற்கை வேளாண்மை ஆர்வலர் மாநில செய்தி தொடர்பாளர் முப்பெரும் உழவர் பெருந் தலைவர் விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad