ஆழ்வார்திருநகரி பங்குனி தேரோட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 31 மார்ச், 2026

ஆழ்வார்திருநகரி பங்குனி தேரோட்டம்.

ஆழ்வார்திருநகரி பங்குனி தேரோட்டம். 

மார்ச் 31. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவதான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் தேரோட்டம்  நடைபெற்றது.  

கடந்த மார்ச் 23 ந்தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.9 ந்திருவிழா வான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.  காலை 7.10 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் தேரில் எழுந்தருளினார். பின்னர் அலங்காரம் நடந்தது.             

8.05 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. ரதவீதி சுற்றி வந்தது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் கண்ணன். விவேக் . சுவாதி. எம்பெருமானார் ஜீயர். அரையர் சம்பத்‌ 

நிர்வாக அதிகாரி சதீஷ் ஆய்வாளர் நம்பி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி.உட்பட பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad