நூற்றாண்டுக்கு மேலாக இருந்த குற்றாலம் மெயின் அருவி முன்புள்ள பழைய வளைவு அகற்றப்பட்டது. பல வெள்ளங்களையும் தாங்கிய கட்டிடம் அகற்றப்பட்டதால் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதிய வளைவு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அது பழையதைப் போல வலிமையாக கட்டப்பட வேண்டும் என மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக