குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொது தேர்தலில் சுயேட்சி வேட்பாளர் மனு தாக்கல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 ஏப்ரல், 2026

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொது தேர்தலில் சுயேட்சி வேட்பாளர் மனு தாக்கல் !

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொது தேர்தலில் சுயேட்சி வேட்பாளர் மனு தாக்கல் !
குடியாத்தம் ,ஏப்ரல் -2
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 46 தனி தொகுதி ‌சட்டமன்ற பொது தேர்தலில்
சுயேட்சி வேட்பாளராக. வேலூர் மாவட்டம் தொரப்பாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்பிரமணி  (வயது 82) என்பவர் இன்று காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சுபலட்சுமி இடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் இவர் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதையடுத்து. காஞ்சிபுரம் ஒட்ட பிராடாம் விக்கிரவாண்டி கே.வி குப்பம் ஆகிய பகுதியில் ஏற்கனவே மனு தாக்கல் செய் துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
உடன் உதவி தேர்தல் அலுவலர் சந்தோஷ் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad