குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 99% தேர்ச்சி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து !
குடியாத்தம் , மே 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழகத் தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளு வர் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய வர்கள் 408 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 402 தேர்ச்சி சதவீதம் 99 பேர் தேர்ச்சி இதில் முதல் இடம் பெற்ற மாணவி ஜெயசுதா 594/600 இரண்டாம் இடம் பெற்ற மாணவி சிந்துஜா கூச 584/600 மூன்றாம் இடம் பெற்ற மாணவன் போஸ் சஞ்சய் மா 577/600 திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனி தலைமையில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சான்றிதல் வழங்கினார் அப்போது பள்ளியில் 550 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் 38 என தெரிவித் தனர் 100/100 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் ஜெயசுதா ச. சிந்துஜா கூச. பொருளியல் கணக்குப் பதிவியல் இயற்பியல் 100/100 மதிப்பெண் எடுத்தனர் இவர்களை கே எம் ஜி கல்வி குழு நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் கே எம் ஜி சுந்தரவதனம் கே எம் ஜி பாலசுப்பிரமணியம் ஆகியோர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களை பாராட்டினர் இதில் அலுவலகப்பணியா ளர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் 99 0/0 தேர்ச்சி சதவீதம் பெற்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக