குடியாத்தம் நேஷனல் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 97% தேர்ச்சி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளி தாளாளர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 மே, 2026

குடியாத்தம் நேஷனல் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 97% தேர்ச்சி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளி தாளாளர் !

குடியாத்தம் நேஷனல் மேல் நிலைப்  பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 97% தேர்ச்சி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளி தாளாளர் !
குடியாத்தம் , மே 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழகத் தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் மாண வர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் 468 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 452 தேர்ச்சி சதவீதம் 97% தேர்ச்சி இதில்முதல் இடம் பெற்ற மாணவி ஆயிஷா சாதிகா எஸ் 569/600. இரண்டாம் இடம் ஜெ சௌமியா.558/600 மூன்றாம் இடம் ஜி சரத் பாபு.549/600. நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தாளாளர் தெய்வத் திரு எம் ஜி அமிர்தலிங்கம் அவர்களின் நல்லசியுடன். தாளாளர் எம் எ சம்பத் குமார் செயலாளர் எம் ஏ சிவகுமார் நிர்வாக குழு உறுப்பினர்கள் எம் எ ஆனந்தகுமார் எம் ஏ விஷ்ணு சங்கர் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு எஸ் உஷா உதவி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் பணியா ளர்கள் கலந்து  கொண்டனர். 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad