நாசரேத், சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை.
சுபிக்ஷா முதல் இடம் 581/600. மேலும் இந்த மாணவி கணினி பயன்பாடுகள் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவ மாணவிகள் மற்றும் தேர்ச்சி பெற்ற அனைவரையும் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன், கல்வி தலைவர் எலிசபெத் ரோஸ் பால், பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களை பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக