குடியாத்தத்தில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப் பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 மே, 2026

குடியாத்தத்தில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப் பாட்டம் !

குடியாத்தத்தில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப் பாட்டம் !
குடியாத்தம் , மே 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழகத் தில்  2026 பொது . சட்டமன்றத் தேர்தலில் 108. சட்டமன்றத் . தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக பொறுப்பு . ஆளுநரை கண்டித்து குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித் தார்  பொருளாளர் இலியாஸ் பாஷா துணைத் தலைவர் விஜயேந்திரன் பொது செயலாளர் சரவணன் யுவராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்குடியாத்தம் கிழக்கு நகர காங்கிரஸ் தலைவர் லாலா ஜாபதி வரவேற்றார் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் கிருபானந்தம் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் கிருஷ்ணவேணி மாவட்ட துணை தலை வர் சேகரன் குடியாத்தம் தெற்கு வட்டாரத் தலைவர் ஜோதி கணேசன் மாவட்ட பொது செயலாளர் பாரத் நவீன் குமார். தகவல் தொழில்நுட்ப பிரிவு எம்கே யுவராஜ். ஆகியோர் கண்டனஉரையாற்றி னார்கள் இதில் கோமதி குமரேசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 
இறுதியில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வீராங்கன் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad