குடியாத்தத்தில் பரபரப்பு ஆட்சி மாறி போச்சு நீங்க எப்ப மாற போறீங்க.? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 மே, 2026

குடியாத்தத்தில் பரபரப்பு ஆட்சி மாறி போச்சு நீங்க எப்ப மாற போறீங்க.?

குடியாத்தத்தில் பரபரப்பு ஆட்சி மாறி போச்சு நீங்க எப்ப மாற போறீங்க.?
குடியாத்தம் ,மே 14 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  நகர் முழு வதும் ஒட்டப்பட்டுள்ள துண்டுபிரசுரங்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தம்   கடந்த மாதம் 2026  சட்டமன்றத் தேர்தல் நடை பெற்று தற்போது தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்றுள்ள நிலையில் 
குடியாத்தம் நகர் முழுவதும் ஆட்சியே மாறிடுச்சு நீங்க எப்ப மாற போறீங்க என்ற வாசகத்துடன் துண்டு பிரசுரங்கள்  ஒட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்அந்த நோட்டீஸில் யாருடைய பெயரும் இடம்பெறாத நிலையில் இது யார் ஒட்டியது எதற்காக ஒட்டப்பட்டது இதில் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெரியா மல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர் மேலும் இதுகுறித்து குடியாத்தம் காவல் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad