முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையில் ஆன அதிமுக அணியினர் தமிழக வெற்றிக் கழகத்தோடு இணைந்து கூட்டணி சேர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று கேட்டு வருவதை தமிழக மக்கள் என்றும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் இவர்கள் அமைச்சர்களாக இருந்து செய்த மாபெரும் ஊழலை தமிழக மக்கள் எளிதாக என்றும் மறந்து விடமாட்டார்கள்.
மேலும் இவர்களை போன்று இவர்களிடம் உள்ள மேலும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் மிக பெரிய ஊழல்வாதிகள் எனவே இவர்களை போன்றவர்களை தமிழக அமைச்சரவையில் சேர்த்தால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒட்டு மொத்த தமிழக மக்கள் மத்தியில் மிக பெரிய கெட்ட பெயரை உருவாக்கும் எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டு வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் ஆன அதிமுக கட்சியுடன் எந்த விதத்திலும் கூட்டணி வைக்க கூடாது.
மேலும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற எந்த வித நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள கூடாது என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில்
கேட்டுக்கொண்டார்
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக