குடியாத்தம் அருகே சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு சேதாரம் போலீசார் விசாரணை !
குடியாத்தம் ,மே 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் உள்வட்டம் ராஜாகுப்பம் மதுரா பெரிய ராஜாகுப்பம் கிராமத்தில் வசிக் கும் நாகபூஷணம் க/பெ மோகன் அவர்கள் வீட்டில் இன்று(18.05.2026 )
காலை 5.00 மணி அளவில் எரிவாயு கசிவு ஏற்படும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது மேற்படி நிகழ்வு குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு தீயை அணைக்கப்பட்டது மேற்படி நிகழ்வில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில் லை பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதுஇதை
குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதனால்அப்பகுதி யில் சற்று பரபரப்பு ஏற்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக