குமரி மாவட்டம் - கடையாலமூடு பகுதி டாஸ்மாக்கை கடையை மூட கோரி அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் விளைவாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மது கடை மூடப்பட்டது.
இப்போராட்டக் களத்தில் முன்னில் நின்று போராடிய பள்ளி மாணவி அஸ்வினி அவர்களுக்கும், உடன் போராடிய அனைத்து பெண்கள் மற்றும் பொது மக்களுக்கும் அப்பகுதி மக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக