உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செப்பேடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 ஜூன், 2026

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செப்பேடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் !

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செப்பேடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் !
குடியாத்தம் , ஜூன் 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் செப்பேடு ஊராட்சியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு கிராம சபை சிறப்பு கூட்டம் செப்பேடு ஊராட்சி தலை வர் யுவராணி சத்தியமூர்த்தி தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவர் வெங்கடேசன்  முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் வார்டு உறுப்பி னர்கள் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் கள் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்  நிறைவாக ஊராட்சி செயலர் தீபராஜன் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி . ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad