உலக சுற்றுச் சூழல் தினம் 2026 முன்னிட்டு நகராட்சி சார்பில் மரம் நடும் விழா !
குடியாத்தம் ,ஜூன் 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உலக சுற்றுச்சூழல் தினம் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி சார்பில் இன்று. காமராஜர் பாலம் அருகே 1000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத் தை தொடங்கி வைக்கும் விதமாக குடியா த்தம் நகர பகுதியான சாலை ஓரம் நகர மன்ற தலைவர் எஸ். செளந்தரராஜன் மரக்கன்றுகளை நடவு செய்தார் இந்த நிகழ்வின்போது நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தார் நிகழ்ச் சியில் கலந்து கொண்ட நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி நகர மன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜ் அர்ச்சனா நவீன் மற்றும் நகராட்சி சுகா தார ஆய்வாளர் அலி நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் பிரபுதாஸ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் .கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக