குடியாத்தம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 ஜூன், 2026

குடியாத்தம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை !

குடியாத்தம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை !
குடியாத்தம் ஜூன் 14
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் 51 . சேத்துவண்டை கிராமம் சென்னராயன பள்ளி பகுதியில் இன்று மாலை சுமார் 5 .00 மணி அளவில் மேற்படி கிராம சர்வே எண் 93 ல் உள்ள மரத்தில்  அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கிட்ட நிலை யில் உள்ளார் என வனத்துறையினர் மூலம் தகவல் கிடைத்தின். பேரில் குடி யாத்தம் நகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் நேரில் வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை  செய்ததில் மேற்படி நபர் சுமார் 10 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு இருக்கலாம் என தெரிய  வருகிறது .மேற்படி நபரின் உடல் முழுவதும் சிதை ந்த நிலையில் இருந்தது. மேலும் அவரு டைய ஆடை மற்றும் உடலின் சில அடை யாளங்களை வைத்து மேற்படி நபரின் மகள் கூறியதின் பேரில் சேத்துவண்டை கிராமத்தை சேர்ந்த சாமு  த/பெ பால்ராஜ் ( வயது 73) என  தெரிய வருகிறது .   இறந்து விட்ட நபருக்கு முனியம்மாள் ( வயது 65 ) என்ற மனைவியும் நான்கு  மகள்களும் உள்ளனர் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டததது  மேற்படி நபரின் பிரேதம் 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad