குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காய மடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஜூன், 2026

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காய மடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் !

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காய மடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் !
குடியாத்தம் , ஜூன் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கள் பகுதியில் நேற்று கெங்கை அம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் அப்போது அம்மனு க்கு மாலை அணிவிப்பதில் இரு கோஷ்டி களிலேயே  இடையே  தகராறு ஏற்பட்டுள் ளது இதனையடுத்து இன்று காலை ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கி யதாக கூறப்படும் நிலையில் இதில் சிலர் காயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலை யில் காயம் அடைந்தவர்களின் உறவினர் கள்  தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும் உடனடியாக கைது செய்ய வேண்டும்  எனக் கூறி குடியாத்தம் பேரணாம்பட்டு சாலையில் சாலை மறி யல் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம்  தாலுகா போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த தன் பேரில் சாலை மறியல் கைவிடப் பட்டது இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad