குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி .3 மாணவிகளுக்கு சிலம்பு போட்டியில் முதல் பரிசு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜூலை, 2026

குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி .3 மாணவிகளுக்கு சிலம்பு போட்டியில் முதல் பரிசு !

குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி .3 மாணவிகளுக்கு சிலம்பு போட்டியில் முதல் பரிசு !
குடியாத்தம் ,ஜூலை 26
             திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடியில் கேசரி ஜெயின் காலேஜ் சார் பாக பள்ளியில் படிக்கும் அனைத்தும் பெண்களுக்கான விளையாட்டு போட்டி யில் நடைபெற்றது இதில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாழை  சிலம்பம் ஸ்போர்ட்ஸ் கிளப்  மாணவிகள் சிலம்பம் விளையாட்டில் கலந்து கொண்டு  மூன்று மாணவிகள் வெற்றி பெற்றனர் முதல் பரிசு D. S.சுஜி இரட்டைக் கம்பு முதல் பரிசு D. S. லத்திகா ஒற்றைக் கம்பு S.சரண்யா இரண்டாம் பரிசு இரட் டைக் கம்பு.. வெற்றி பெற்ற மாணவி களுக்கு கோப்பை மெடல் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது ஜெயின் காலேஜ் கல்லூரியில் சேர்மன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட விளை யாட்டு அலுவலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad