குடியாத்தத்தில் அன்பு லைன்ஸ் அலை யன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி யேற்பு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2026

குடியாத்தத்தில் அன்பு லைன்ஸ் அலை யன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி யேற்பு விழா !

குடியாத்தத்தில் அன்பு லைன்ஸ் அலை யன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி யேற்பு விழா !
குடியாத்தம் ஜூலை 19
வேலூர் மாவட்டம் குடியாத்தம். அன்பு லைன்ஸ். அலையன்ஸ் சங்க நிர்வாகி கள் பதவியேற்பு விழா இன்று காலை.
சரஸ்வதி வித்யாலயா. பள்ளி வளாகத் தில் நடைபெற்து இந்நிகழ்ச்சியில் முன் னாள் ஆளுநர் ஆர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கி புதிய நிர்வாகிகளுக் ககு வாழ்த்துரை வழங்கினார் 274 S மாவட்ட 2ம் மாவட்ட அமைச்சரவை பதவி யேற்பு நிகழ்வில் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்க முன்னாள் தலைவரும், குடியாத்தம் பொன்மனம் லயன்ஸ் சங்க சாசன தலைவரும்,குடியாத்தம் பொன் மனம் அலையன்ஸ் சங்க சாசன தலை வருமான LMF. Ally.Dr.M.பஞ்சாட்சரம் 274 S மாவட்ட ஆளுநராகவும், Ally.M.சுந்தர வள்ளி,துணை மாவட்ட ஆளுநராகவும், Ally.M.T.திருவேங்கடம் அவர்கள் மாவட்ட அவைச்செயலாளராகவும்,Ally.ஆயிஷா ஜாவீத் அவர்கள் மாவட்ட  பொருளாளரா கவும் பதவி ஏற்று. கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் பி ஆர் ஓ. டி எம் எஸ் தண்ட பாணி பொறுப்பேற்றுக் கொண்டார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad