ரோட்டரி கேலக்ஸி. சங்கம் சார்பாக புதிய பஸ் நிலையத்தில் பூங்கா அமைக்கும் பணிக்காக பூமி பூஜை தெடக்கம !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி கேலக்ஸி. சங்கம் சார்பாக புதிய பஸ் நிலையத்தில் பூங்கா அமைக்கும் பணிக் காக பூமி பூஜை இன்று காலை நடை பெற்றது வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி கேலக்ஸி சார்பாக பூங்கா அமைக்கும் பணி நிகழ்ச்சிக்கு ரோட்டரி கேலக்ஸி தலைவர் பிரதீப் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் கலந்து.
கொண்டார் இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் ஜி எஸ் அரசு.ம. மனோஜ் செயலாளர்.அருள், பொருளாளர்.எம் கோபிநாத் வி எஸ் மாணிக்கம். அமர் நாத். இளங்கோ இன்னர்வீல். முன்னாள் தலவி. கீதா லட்சுமி உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக