குடியாத்தம் வீட்டில் பதுக்கி வைத்துக் கொண்டிருந்த சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 ஆகஸ்ட், 2026

குடியாத்தம் வீட்டில் பதுக்கி வைத்துக் கொண்டிருந்த சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் !

குடியாத்தம் வீட்டில் பதுக்கி வைத்துக் கொண்டிருந்த சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் !
குடியாத்தம் ,ஆகஸ்ட் 1 -
        வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக் கரை கிராம நிர்வாக அலுவலர் அலுவல கம் . அருகில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌
இது சம்பந்தமாக வட்ட வழங்கல் துறையி னர் விரைந்து சென்று வீட்டை சோத னை செய்ததில் சுமார் 13 மூட்டைகள் கொண்ட 500 கிலோ அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி வட்ட வழங்கல்துறையினர் பறிமுதல் செய்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad