குடியாத்தம் மாவட்ட தலைமை மருத்துவ மனையில் உள்ள மகப்பேறு பெண்களு க்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்புகள் வழங்குதல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

குடியாத்தம் மாவட்ட தலைமை மருத்துவ மனையில் உள்ள மகப்பேறு பெண்களு க்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்புகள் வழங்குதல் !

குடியாத்தம் மாவட்ட தலைமை மருத்துவ மனையில் உள்ள மகப்பேறு பெண்களு க்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்புகள் வழங்குதல் !
குடியாத்தம் ,  ஆகஸ்ட் 28 -
      வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்  சத்து உணவு தொகுப்புகள் வழங்கப் பட்டன இந்நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னா ளர் ஆளுநர் ஜே கே என் பழனி கலந்து கொண்டு ஊட்டச்சத்து உணவுத் தொகு ப்பு வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தனர் சங்க முன்னாள் தலைவர் எ. மேகராஜ் தனது தாயாரின் 26 ஆவது ஆண்டு நினைவு நாளை யொட்டி 70க்கும் மேற்பட்ட மகளிருக்கு ஊட்டச்சத்து உணவுத் தொகுப்பு வழங்கினார்
இந் நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் ரொட் டேரியன்கள் ஆர்.கே. மகாலிங்கம் N. சத்தியமூர்த்தி, செ. கு. வெங்கடேசன், ரங்கா வாசுதேவன்,  மற்றும் சங்க உறுப் பினர்கள் ரொட்டேரியன்கள் ஜம்பு லிங் கம், நல்லசிவம், நாராயணன், அருண் குமார், மற்றும் எம். பொன்மணி மேகராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இறுதி யாக சங்க செயலாளர் ஜெ. தமிழ்ச் செல்வன்  நன்றியுரையா ற்றினார்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad