நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

150-க்கும் மேற்பட்ட கேமராக்கள் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நவீன ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad