காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடி குண்டை கடித்த பசு மாடு வாய் கிழிந்தது போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடி குண்டை கடித்த பசு மாடு வாய் கிழிந்தது போலீசார் விசாரணை !

காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடி குண்டை கடித்த பசு மாடு வாய் கிழிந்தது போலீசார் விசாரணை !
குடியாத்தம் , ஆகஸ்டு 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பாக்கம் மதுரா கிராமத்தில்  வசிக்கும் மாணிக்கம் மகன் வெங்கடேசன் என்ப வருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று கடந்த 9/8/2026 மதியம் சுமார் 1:30 மணி அளவில் பாக்கம் ஏரி அதன் அருகில் திர்வு ஏற்படாத தரிசு மழைபுறம்போக்கில் பசுமாடு மேய்ந்து கொண்டிருக்கும் போது காற்றுப்பன்றி வேட்டையாட வைக்கப் பட்டிருந்த வெடி மருந்து சினை பசு மாடு மேய்த்து மாட்டின் வாய் சிதலம் அடைந்து ள்ளது இந்த தகவல் குறித்து உடனடியாக பரதராமி காவல் நிலையத்திற்கு  தெரிவி க்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர் கால்நடை துறை அலுவலர் களு க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து நாட்டு வெடிகுண்டை வைத்த . நபரை பரதராமி காவல் ஆய்வாளர் சாந்தினி தலைமை யில் உதவி ஆய்வாளர் சந்திர சேகர் மற்றும் போலீசார் தேடி வந்த நிலையில் 
இன்று பாக்கம் . நரிக்குறவர் காலனி மலை அடிவாரம் வசிக்கும் ஐயப்பன் த/பெ. தேன் பல்லி (வயது 60)என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்



இது சம்பந்தமாக
. கால்நடைத்துறை ஆம்புலன்ஸ் 1962 தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad