குடியாத்தத்தில். பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் கொண்டாட்டம் !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அ.தி.மு.க சார்பில் செவ்வாய்க் கிழமை காலை 9:30 அளவில் பேரறிர் அண்ணா அவர்களின். 118,வது பிறந்தநாள் விழா வை முன்னிட்டு குடியாத்தம் நகர அ.இ. அண்ணா தி.மு.கழகம் சார்பில் நகர கழக செயலாளர் J.K.N.பழனி பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திரு வுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. செலுத்தினார் நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கஸ்பா ஆர் மூர்த்தி எஸ் அமுதா சிவப்பிர காசம் மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி நகர கழக நிர்வாகிகள் ஆர் கே. அன்பு A. ரவிச்சந்திரன் மாயா பாஸ்கர் VE.கருணா எஸ் என்.சுந்தரேசன் எஸ்ஐ அன்வர்பாஷா வி அட்சயா வினோத் குமார் ஜி தேவராஜ் ஆர் கே மகாலிங்கம் எஸ் டி மோகன்ராஜ் சேவல் E.நித்தியா னந்தம் A.சிட்டிபாபு கோல்ட் V.குமரன் மெடிக்கல் S.சரவணன் LA.அன்பழகன் ராசி P.சதீஷ் சேகர் கேவி ராஜேந்திரன்
ரவி J.பாஸ்கர் கோணி ராமமூர்த்தி,E.பாபு மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக