குடியாத்தம் அருகே மரம் ஏறும் தொழி லாளி சாலை விபத்தில் உயிரிழப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

குடியாத்தம் அருகே மரம் ஏறும் தொழி லாளி சாலை விபத்தில் உயிரிழப்பு !

 குடியாத்தம் அருகே மரம் ஏறும் தொழி லாளி சாலை விபத்தில் உயிரிழப்பு !
குடியாத்தம் , செப்டம்பர் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த 
42- மேல் ஆலத்தூர் கிராமத்தில் உள்ள புல எண் 433 வகைப்பாடு இரயில்வே  பாதையில் உள்ள  32 கண் இரயில்வே மேம்பாலத்தின் கீழ்  மேல் ஆலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும்  கரண் த/பெ கருணாகரன் வயது சுமார் (வயது 35)   என்பவர் TVS Super XL இருசக்கர வாகனம் எண் TN-23 BJ 1368 பயணிக்கும் போது தவறி விழுந்து தலை யில் அடிபட்டு இறந்துள்ளார் இன்று காலை காலை  06 மணியளவில் இறந்த நபரின் அடையாளம் காணப்பட்டது
 தகவல் அறிந்தவுடன் நகர காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 
இறந்தவரின் சடலத்தை. மீட்டு உடற் கூராய்வு செய்வதற்கு வேண்டி அரசு அமரர் வாகனத்தின் மூலம்  அரசு மருத்துவமனை குடியாத்தத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது மேலும் இதன் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

 குடியாத்தம் தாலுக்கா. செய்தியாளர். கே வி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad