வாலா­ஜா­வில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 செப்டம்பர், 2026

வாலா­ஜா­வில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் !

வாலா­ஜா­வில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் !
ராணிப்பேட்டை , செப்டம்பர் -17 -
ராணிப்­பேட்டை மாவட்­டம் வாலா­ஜா­ பேட்  ­டை­யில் இந்து மக்­கள் கட்சி சார்­பில்
வேலூர் கோட்­டத்­தலை­வர் S.K.மோகன் 
தலைமை­யில் விநா­ய­கர் சதுர்த்தி தினத்தை முன்­னிட்டு மூன்­றா­வது நாளில்
விநா­ய­கர் சிலை­கள் அணி­வ­குத்து  ஊர்­வ­ல­மாக எடுத்­துச் செல்­லப்­பட்­டன. இந்த விழா­வில் நட­ராஜ நாட்­டிய பள்ளி மாண­வி­கள் கலை­நி­கழ்ச்­சி­கள் மற்­றும் ராமபஜ­னை­கள் நடைபெற்றது. செள­டாம்­பிகா டெக்ஸ்­டைல்ஸ்  வெங்­கடேசன் குடும்­பத்­தி­னர் பக்­தர்­க­ளுக்கு அன்­ன­தா­னம் வழங் ­கி­னர்.இந்த ஊர்­வ­லம்­ வா­லாஜா ஐயப்­பன் கோயில் அரு­கில் தொடங்கி பஜார் வழி­யாக சென்று விசி மோட்­டூர் ஏரி­யில் 
விநா­ய­க­ருக்கு சிறப்பு பூஜை­கள் ஆரா­த­னை­கள் செய்து சிலை­களை நீரில் கரைக் ­கப்­பட்­டன. இந்­நி­கழ்­வில் குருஜிஸ்ரீமுரளி
சுவா­மி­கள், மகா பிரத்­தி­யங்­கிரா ஸ்தாப­கர் மணி ஆகி­யோர் கலந்துகொண்டு சிறப்­பு­ரை­யாற்­றி­னர். ஆன்­மீக மாவட்ட பிரிவு தலை­வர்­கள் ஸ்ரீதர் செல்­வ­ராஜ் வர­வேற்பு­ரை­யாற்­றி­னர்.சமூக ஊட­கப்­பி­ரிவு மாநில தலை­வர் கண்­ணன் ஊர்­வ­லத்தை தொடங்கி வைத்­தார். மேலும் தமிழ் மாநில காங்­கி­ரஸ் மாவட்ட தலை­வர் கார்த்­தி­கே­யன் மற்­றும் நகர செய­லா­ளர், ஒன்­றிய பொறுப்­பாளர்­கள், இளை­ஞர் அணிதலை­வர், செய­லா­ளர், கட்சிநிர்­வாகி­கள், பொது­மக்­கள் பக்­தர்­கள் என ஏரா­ள­மான கலந்து கொண்­ட­னர்.இதில் மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பாளர் சிபின் தலைமை­யி­லான 500-க்கும் மேற்­பட்ட போலீ­சார், மற்­றும் வாலாஜா வட்­டாட்­சி­யர் நட­ரா­ஜன், அதி­வி­ரைவு படை வீரர்­கள் பாது­காப்பு பணி­யில் ஈடு­பட்­ட­னர்

 ராணிப்பேட்டை மாவட்ட  செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad