அதிமுக மாவட்ட செயலாளர் தலைமை யில் அண்ணா பிறந்தநாள் விழா மலர்தூவி மரியாதை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

அதிமுக மாவட்ட செயலாளர் தலைமை யில் அண்ணா பிறந்தநாள் விழா மலர்தூவி மரியாதை !

அதிமுக மாவட்ட செயலாளர் தலைமை யில் அண்ணா பிறந்தநாள்  விழா மலர்தூவி மரியாதை  !
ராணிப்பேட்டை , செப்டம்பர் 15 -
            ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டையில்  பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார் பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது பின் னர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தப்பட்டது இதையொட்டி, அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செய லாளர் சுமைதாங்கி ஏழுமலை தலைமை யில், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் திரு வுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அதிமுகவினர் இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த முக் கிய நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமா னோர் கலந்து கொண்டனர்

மாவட்ட  செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad