குடியாத்தம் ,அக்டோபர் 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக் கரையில் உள்ள தனியார் திருமண மண் டபத்தில், மாநில அளவிலான வங்கியா ளர்கள் குழுமம் (SLBC), தமிழ்நாடு மற்றும் இந்திய அரசின் நிதிச்சேவைத் துறை ஆகியவை இணைந்து நிதிவிழிப்புணர்வு முகாம் - 2026 என்ற சிறப்பு முகாம் நடை பெற்றது அனைத்து கிராம பஞ்சாயத்து களையும் உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்த முகாமில், பொதுமக்களுக்குப் பயனளிக் கும் பல்வேறு அரசு நிதிசார் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு அம்சங்கள் எடுத் துரைக்கப்பட்டன இதில் சிறப்பு அழைப் பாளர்களாக இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர்யாரசி ஜெயகுமார்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் தன்ராஜ் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒருங்கி ணைப்பாளர் மற்றும் SLBC தமிழ்நாடு அமைப்பின் சார்பில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுஇதில் பெருந்திரளான கிராமப்புற பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு வங்கிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வைப் பெற்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக