வேலூர் மாவட்டம் குடியாத்தம் வளத்தூர் ஊராட்சியில் இன்று. ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் !
குடியாத்தம் ,நவம்பர் 1 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் வளத்தூர் ஊராட்சி. மன்ற தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு நடைபெறும் முதல் முதலில். நடைபெறும் கிராம சபா கூட்டத்திற்கு.தனி அலுவலர் பா ஜீவிதா தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கிராம வளர்ச்சி திட்ட பணிகளை குறித்து
தூய்மையான குடிநீர் விநியோகம் குறித் தும் தூய்மை பாரத இயக்கம் திட்டம்குறித் தும் கொசுக்கள் மூலம் பரமான டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை நிலு வை இன்றி செலுத்தது குறித்து ஆலோ சிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் ரேவதி கிராம நிர்வாக அலு வலர் விஜயேந்திரன் அங்கன்வாடி பணி யாளர்கள் கலாதேவி சுமித்ரா மற்றும் உதவியாளர்கள். ஓ. எச். டி.இயக்குனர்கள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சேம்பள்ளி ஊராட்சியில் தனி அலுவலர் பி ஆண்டவனே அவர்கள்தலை மையில்கிராம சபா கூட்டம்நடைபெற்றது
இதில் ஊராட்சி செயலாளர்கோடீஸ்வரன் கிராம நிர்வாக அலுவலர் விஜய பரத் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்
நெல்லூர் பேட்டை ஊராட்சியில் தனி அலுவலர் பி ஆண்டவனே அவர்கள் தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது ஊராட்சி செயலாளர் நிர்மல் குமார் கிராம நிர்வாக அலுவலர் சபரிமலை உள்ளிட்டோ கூட்டத்தில் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக