கீழே கிடந்த பர்ஸை காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜூன், 2022

கீழே கிடந்த பர்ஸை காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்.

கடந்த 27.06.2022 ம் தேதி மாலை 06.00 மணிக்கு, சேலம் அழகாபுரம் அன்னை தெரசா நகரை சேர்ந்த ஆனந்த் மனைவி விக்னேஸ்வரி என்பவர், வேலை முடித்து தனது வீட்டிற்கு செல்லும்போது அவரது பர்ஸை தவறவிட்டுவிட்டார். 

ஆட்டோ ஓட்டுனர் சுப்பிரமணி அவர்கள், கீழே கிடந்த அந்த பர்சை எடுத்துச் சென்று ஒப்படைக்கப்பட்டதை, அழகாபுரம் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் இன்று முகவரியை கண்டுபிடித்து பர்ஸை (Purse) விக்னேஸ்வரியிடம் ஒப்படைத்தார். 


ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையான இச்செயலை காவல் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad