சென்னையில் சுங்கச்சாவடி கட்டண புதியதாக கட்டணம்உயர்த்தப்பட்டுள்ளது சென்னையை அடுத்து உள்ள வரதராஜபுரம்சுங்கச்சாவடி மற்றும் கோலப்பஞ்செரி பாலவேடு சின்னன முல்லை வாயில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது
வரதராஜபுரம் சுங்கசாவடி கட்டண உயர்வு விவரம்
கார் .ஜீப்.வேன்.மூன்று சக்கர வாகனம் சுங்க கட்டணம் சிங்கள் 50 ரூபாய் ரிட்டன் 75 ரூபாய் ஆகவும் பஸ்.மற்றும் டிரக் போன்ற வாகனத்திற்கு 169 ரூபாய் உயர்வு
கோலப்பன்சேரி சுங்க கட்டணம் விவரம்
கார்.ஜீப்.வேன். மூன்றுசக்கர வாகனம் சிங்கல் 21 ரூபாய் ரிட்டன் 31 ரூபாய் பஸ். டிரக்.58ரூபாய் உயர்வு
பாலவேடு சுங்க கட்டண விவவரம்
கார் ஜீப்.வேன்.சிங்க 27ரூபாய் ரிட்டன் 40ரூபாய் பஸ். டிரக்.74.ரூபாய் உயர்வு
சின்ன முல்லைவாயில் சுங்க கட்டண விவரம்
கார்.ஜீப். வேன்.மூன்று சக்கர வாகனம். சிங்கல் 18 ரூபாய் ரிட்டன் 28 ரூபாய் உயர்வு
சென்னையில் நான்கு சுங்கசாவடி கட்டணம் உயர்த்தி உள்ளன இந்த கட்டணம் அடுத்த மாதம் 5.7.2022 முதல் 31-7-2022 வரை கட்டணம் உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக