தாம்பரத்தில் பராமரிப்புப் பணி காரணமாக ஜூலை 1, 3, 5ம் தேதிகளில் தாம்பரம் இருந்து - கடற்கரை இடையே செல்லும் 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு இரயில்வே தெறிவித்துள்ளது
தாம்பரத்தில் இருந்து இரவு 10.25க்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரை செல்லும் புறநகர் ரயில் எண் (40144) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் அன்று பராமரிப்பு பணிமேற்கொள்ள உள்ளதாகவும் இரயில் பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் சுவர் ஒட்டி ஒட்டப்பட்டுள்ளது என தாம்பரம் இரயில் நிலையம் தெரிவித்துள்ளது மேலும் தாம்பரத்தில் இருந்து செல்லும் வழக்கமான இரயில் இயங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக