பிளாஸ்­டிக் சிக­ரெட் லைட்­டர்­க­ளுக்கு தடைவிதிக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

பிளாஸ்­டிக் சிக­ரெட் லைட்­டர்­க­ளுக்கு தடைவிதிக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்­யப்­ப­டும் பிளாஸ்­டிக் சிக­ரெட் லைட்­ டர்­க­ளால் தமிழ்­நாட்டில் தீப்­பெட்டி உற் பத்தித் தொழில் பாதிக்­கப்­ப­டு­வ­து­டன், அத்­தொ­ழிலில் ஈடுபட்டுள்­ளோ­ரின் வாழ் வாதாரம் அழிக்­க ப்­ப­டு­வ­தைத் தடுக்கும்  வகை­யில் பிளாஸ்­டிக் சிக­ரெட் லைட்­டர்  இறக்குமதிக்குத் தடை விதிக்க வலியுறுத்தி ஒன்­றிய வர்த்­த­கம் மற்­றும்  தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்­வர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்­ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad