சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கமிட்டியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பத்மவிபூன் இசை ஞானி இளையராஜா அவர்களை சந்தித்து ஹரிவராசனம் நூற்றாண்டு விழா வடதமிழ் நாடு சென்னையில் டிசம்பர் 18ந் தேதி நடைபெரும் மாநில மண்டல ஐயப்ப குருசாமிகள் வந்தனம் குடும்ப சங்கம மாநாட்டிற்கும் ஜனவரி மாதம் 21, 22 தேதிகளில் கேரளாவில் நடைபெறும் பாரத பிரதமர் பங்கு கொள்ளும் உலக ஐயப்ப பக்தர்கள் சங்கம மாநாட்டில் பங்குகொள்ள அழைப்பு விடுத்து ஹரிவராசனம் நினைவு பரிசு அளிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக