கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் செய்வதை தடுக்க உதவி எண்கள் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 அக்டோபர், 2022

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் செய்வதை தடுக்க உதவி எண்கள் அறிவிப்பு.

கட்டிடங்கள், வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி, கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.

தனிநபரை நியமித்து சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் வீட்டு உரிமையாளர்களே பொறுப்பாவார்கள்; மேலும் அவர்களுக்கு, உரிமையாளர்கள் ₹15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.


கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் நியமிக்கப்படுவதை கண்டறிந்தால் 14420 என்ற எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம்- சென்னை மாநகராட்சி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad